Goods and Services Tax (GST) – TNPSC Indian Economy Questions & Answers

Photo of author

By TNPSC EXAM PORTAL

Goods and Services Tax (GST) – TNPSC Indian Economy Questions & Answers

சரக்கு மற்றும் சேவை வரி

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  சரக்கு மற்றும் சேவை வரி தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் வினாக்கள் மற்றும் அதன் விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

{{CODEGST}}

Goods and Services Tax (GST) – TNPSC Indian Economy Questions & Answers

சரக்கு மற்றும் சேவை வரி

1. When was the Goods and service tax introduced?

a) 1st June 2017

b) 1st July 2017

c) 1st August 2017

d) 1st September

2017 சரக்கு மற்றும் சேவை வரி எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

a) 2017 ஜூன் 1

b) 2017 ஜூலை 1

c) 2017 ஆகஸ்ட் 1

d) 2017 செப்டம்பர் 1

Answer: b

2. The concept of Goods and Services Tax (GST) was originated from

a) Canada

b) USA

c) Britain

d) Germany

பொருள் மற்றும் சேவை வரி என்பது எந்நாட்டில் தோன்றியது?

a) கனடா

b) அமெரிக்க ஐக்கிய நாடு

c) பிரிட்டன்

d) ஜெர்மனி

Answer: a

3. What is the rate of GST imposed on tea?

தேயிலை மீது விதிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதம் என்ன?

a) 0%

b) 5%

c) 12%

d) 28%

Answer: b

4. Match the following

A. Household necessities – 1. 5%

B. Computers and Processed food – 2. 28%

C. Capital goods and Industrial – 3. 12%

D. Luxury items – 4. 18%

பொருத்துக

A. வீட்டு அத்தியாவசியப் பொருட்கள் – 1.5%

B. கணிப்பொறி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் – 2. 28%

C. மூலதனப் பொருட்கள் மற்றும் ஆலை இடைநிலைப்பொருட்கள் – 3. 12%

D. ஆடம்பரப் பொருட்கள் – 4. 18%      

A B C D

a) 1 2 3 4

b) 4 3 2 1

c) 1 4 2 3

d) 1 3 4 2

Answer: d

5.Which among the following statements are true for the proposed GST arrangements in India?

I. Both centre and State taxes will be collected at/the point of sale.

II. The centre and State GST will be changed on the manufacturing cost. of the above, which statement is true?

Answer from the codes below.

a) Neither I nor II is true

b) Only I is true

c) Only II is true

d) Both I and II are true

இந்தியாவில் முன்மொழியப்பட்ட சேவை வரிச்சட்ட ஏற்பாடுகளுக்கு, பின்வரும் அறிக்கைகளில் இது உண்மை

I.மைய மற்றும் மாநில வரிகள் இரண்டும் விற்பனை நேரத்தில் சேகரிக்கப்படும்.

II. உற்பத்தி செலவில் மைய மற்றும் மாநில பொருட்களின் மற்றும் சேவை வரி மாற்றப்படும்.

மேற்கண்டவற்றில் எந்த அறிக்கை உண்மை என கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து பதில் தரவும்.

a) I மற்றும் II எதுவுமில்லை

b) I மட்டும் சரி

c) II மட்டும் சரி

d) I மற்றும் II இரண்டும் சரி

Answer: d

6.Which of the following tax has been abolished by the GST?

A) Income Tax

B) Corporation Tax

C) Wealth Tax

D) Service Tax

பின்வரும் வரிகளில் எந்த வரி ஜிஎஸ்டியால் நீக்கப்பட்டது?

A) வருமான வரி

B) கார்ப்பரேட் வரி

C) செல்வ வரி

D) சேவை வரி

Answer: D

7. Which of the following states has shown the declining trend in the (GST) Goods and Service Tax for the year 2019-2020 ?

a) Uttar Pradesh, Rajasthan and Assam

b) Haryana, Rajasthan and Mehalaya

c) Andhra Pradesh, Mathya Pradesh and Manipur

d) Maharastra, West Bengal and TamilNadu

2019 – 2020ம் ஆண்டின் சேவை மற்றும் சரக்கு வரி வசூலில் குறைந்து வரும் போக்கு காணப்படும் மாநிலங்கள் யாவை?

a) உத்திரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அஸ்ஸாம்

b) ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மேகாலாயா

c) ஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மணிப்பூர்

d) மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு

Answer: d

8.Goods and Services Tax is ——–

a) a multi point tax

b) having cascading effects

c) like Value Added Tax

d) a single point tax with no cascading effects.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது

a) ஒரு முனை வரி

b) அடுக்கடுக்கு விளைவுகளைக் கொண்டது

c) மதிப்பு கூட்டப்பட்ட வரி போன்றது

d) ஒரு முனை வரி மற்றும் அடுக்கு விளைவுகளற்றது.

Answer: d

9. The highest rate of tax under GST is —— (as on July 1, 2017)

GST யில் அதிகபட்ச வரிவிதிப்பு ——– ஆகும். (ஜூலை 1, 2017 நாளின்படி)

a) 18%

b) 24%

c) 28%

d) 32%

Answer: c

10. GST is equivalence of

a) Sales tax

b) Corporation tax

c) Income tax

d) Local tax

GST இதற்கு சமம்?

a) விற்பனை வரி

b) தொழிற்குழும வரி

c) வருமானவரி

d) உள்ளாட்சி வரி

Answer: a

 

READ ALSO,

உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்

error: Content is protected !!