TNPSC Group1 Mains Aptitude Syllabus in Tamil and English

Photo of author

By TNPSC EXAM PORTAL

TNPSC Group1 Mains Aptitude Syllabus in Tamil and English

                         GENERAL APTITUDE & MENTAL ABILITY   (SSLC  STANDARD)

                                              கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை

1) Conversion of information to data –  கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை தகவலாக மாற்றுதல்.

2) Collection, compilation and  presentation of data – புள்ளிவிவரம் சேகரித்தல், வகைப்படுத்துதல் மற்றும் அட்டவணைப்படுத்துதல்.

3) Tables, Graphs, Diagrams –  வரைபடம் மற்றும் விளக்கப்படம்.

4) Parametric representation of data – தரவுகளின் அளவுரு  வளைவரைகள்.

5) Analytical interpretation of data – கொடுக்கப்பட்ட தகவல்களை பகுப்பாய்வு செய்தல்.

6) Percentage – சதவீதம்

7) Highest Common Factor (HCF) – மீப்பெரு பொதுவகுஎண் (மீ.பொ.வ) / (மீ.பெ.வ)

8) Lowest Common Multiple (LCM) – மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம) / (மீ.சி.ம)

9) Ratio and Proportion – விகிதம் மற்றும் சரிவிகிதம்.

10) Simple interest – தனிவட்டி

11) Compound interest – கூட்டுவட்டி

12) Area – பரப்பளவு

13) Volume – கன அளவு

14) Time and Work – நேரம் மற்றும் வேலை.

15) Probability – நிகழ்தகவு

16) Information technology, Basic terms, Communications – தகவல் தொழில்நுட்பம் , அடிப்படை சொற்கள், தொடர்புகள்.

17) Application of Information and Communication Technology (ICT) – தகவல் தொடர்பு – தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு.

18) Decision making and problem solving – முடிவெடுத்தல் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்.

19) Basics in Computers / Computer terminology – கணிப்பொறியின் அடிப்படை   மற்றும் அடிப்படைச் சொல்லாக்கம்.

 

READ ALSO,

Indian Polity Group1 Mains Syllabus

error: Content is protected !!