Bahmani and Vijayanagar Kingdoms tnpsc test 3

Photo of author

By TNPSC EXAM PORTAL

Bahmani and Vijayanagar Kingdoms tnpsc test 3

பாமினி மற்றும் விஜயநகர பேரரசு

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Bahmani and Vijayanagar Kingdoms – TNPSC Online Test 3 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 20 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

{{CODEMBHAMANI3}}

Bahmani and Vijayanagar Kingdoms tnpsc test 3

பாமினி மற்றும் விஜயநகர பேரரசு

1.Name the Bahmani King who was a linguist and a poet.

a) Ala-ud-din Hasan shah 

b) Muhammad – 1

c) Sultan Firoz

d) Mujahid

பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்

a) அலாவுதீன் ஹசன்ஷா 

b) முகம்மது – 1

c) சுல்தான் பெரோஸ்

d) முஜாஹித்

Answer: c

2. – – –  was the capital of Aravidu dynasty.

a) Raichur

b) Vijaya Nagar

c) Chandragiri 

d) Penukonda

அரவீடு வம்சத்தின் தலைநகரம்

a) ரய்ச்சூர்

b) விஜயநகரம்

c) சந்திரகிரி

d) பெனுகொண்டா

Answer: d

3. Vijayanagar emperors issued a large numberof gold coins called – – – –

a) Varahas

b) Jital

c) Tanka

d) Dinar

விஜயநகரப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு – – – என்று பெயர்.

a) வராகன்

b) ஜிட்டல்

c) டங்கா

d) தினார்

Answer: a

4. Muhmud Gawan used – – – – – chemists to teach the preparation and use of gunpowder.

a) Moracco

b) Farasika

c) Italian

d) China

 முகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் – – – வேதியியல் அறிஞர்களை வரச்செய்தார்.

a) மொராக்கோ

b) பாரசீக

c) இத்தாலி

d) சீனா

Answer: b

5. In Vijayanagara administration – – – –looked after the affairs of villages.

a) Gauda

b) Mandaleswara

c) Guilds

d) Tarafs

விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை – – – கவனித்தார்.

a) கௌடா

b) மண்டலேஸ்வரா

c) கில்டுகள்

d) தராப்

Answer: a

6. Match the following:

A) Vijayanagara – 1. Ruler of Odisha

B) Prataparudra – 2. Astadiggajas

C) Krishna Devaraya – 3. Panduranga mahamatyam

D) Abdur Razzaq – 4. City of victory

E) Tenali Ramakrishna – 5. Persian emissary

பொருத்துக:

A) விஜயநகரா – 1. ஒடிசாவின் ஆட்சியாளர்

B) பிரதாபருத்ரா – 2. அஷ்டதிக்கஜம்

C) கிருஷ்ண தேவராயர் – 3. பாண்டுரங்க மகாமத்தியம்

D) அப்துர் ரசாக் – 4. வெற்றியின் நகரம்

E) தெனாலிராமகிருஷ்ணா – 5. பாரசீக சிற்ப கலைஞர்

         A   B  C   D   E

a)     5    4   3    1   2

b)     4    1    2   5   3

c)     4    2    5    3   1

d)     2    3    4    1   5

Answer: b

7. Assertion (A): The Vijayanagar army was considered one of the feared armies in India.

Reason (R): Vijayanagar armies used both firearm and cavalry.

a) R is not the correct explanation of A

b) R is correct explanation of A

c) A is correct and R is wrong

d) (A) and (R) are Correct

கூற்று: இந்தியாவில் விஜயநகர அரசின் இராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.

காரணம்: விஜயநகர இராணுவம் பீரங்கிப்படை மற்றும் குதிரைப்படையை கொண்டிருந்தது.

a) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல

b) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

c) காரணம் சரி கூற்று தவறு

d) காரணம் மற்றும் கூற்று சரி

Answer: b

8. Find out the wrong pair

a) Silk                      –  China

b) Spices                –  Arabia

c) Precious stone  –  Burma

d) Madurai Vijayam  – Gangadevi

தவறான இணையைக்  கண்டறியவும்.

a) பட்டு         –  சீனா

b) வாசனைப் பொருட்கள் – அரேபியா

c) விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா

d) மதுரா விஜயம்  –  கங்கா தேவி

Answer: b

9. Consider the following statements and find out which is/are correct

I. Turquoise throne is one of the bejewelled royal seats of Persian kings described in Firdausi’s Shah Nama.

II. The fertile regions between the rivers Krishna and Tungabhadra and Krishna-Godavari delta were the zones of conflict among the rulers of  Vijayanagar and Bahmani.

III. Muhammad I was educated at Multan.

IV. Mahmud Gawan served with great distinction as the Prime Minister under Muhammad III.

a) i), iv), are correct 

b) i), ii), iii) are correct

c) ii), iii), iv) are correct 

d) iii), iv) are correct

கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை  தேர்வு செய்க.

I.பச்சைக்கலந்த  நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்துள்ளது என பிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

II. விஜயநகர, பாமினி அரசர்களுக்குமிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ண துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி மற்றும் கிருஷ்ணா – கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப் பகுதியே காரணமாக அமைந்தன.

III. முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.

IV. முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் தனித்தன்மை மிக்க பிரதம அமைச்சராக பணியாற்றினார்.

a)  I மற்றும் IV சரி 

b) I, II மற்றும் III சரி

c) II, III மற்றும் IV சரி 

d) III மற்றும் IV சரி

Answer: a

10. The establishment of – – – – empire changed the administrative and institutional structures of South India.

a) Bahmani

b) Vijayanagar

c) Mughal

d) Nayak

– – – – – பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.

a) பாமினி

b) விஜயநகர்

c) மொகலாயர்

d) நாயக்கர்

Answer: b

11. Krishnadevaraya was a contemporary of – – – – – –

a) Babur

b) Humayun

c) Akbar

d) Shershah

கிருஷ்ணதேவராயர் – – – -ன் சமகாலத்தவர்.

a) பாபர்

b) ஹுமாயுன்

c) அக்பர்

d) ஷெர்ஷா

Answer: a

12. Choose the Correct Statement

a) The establishment of the Vijayanagar Kingdom witnessed the most momentous development in the history of South India.

b) The Saluva dynasty ruled for a longer period.

c) The rulers of Vijayanagara had smooth relations with the Bahmani Sultanate.

d) Rajput kingdoms attracted migrants from Persia and Arabia.

சரியான கூற்றை கண்டுபிடிக்கவும்

a) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.

b) சாளுவ அரச வம்சம் நீண்டகால ஆட்சி செய்தது.

c) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.

d) ராஜபுத்திர அரசுகள் பாரசீகத்திலிருந்தும் அரேபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.

Answer: a

13. Choose the correct answer

a) The Nayak Kingdom came up in Senji.

b) The appointment of Telugu Nayaks resulted in the migration of Telugu speaking people from Madurai.

c) Mughal Empire started declining from the time of Jahangir.

d) The Europeans came to India in search of slaves.

சரியான கூற்றை கண்டுபிடிக்கவும்

a) செஞ்சியில் நாயக்க அரசு உருவானது.

b) தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக தெலுங்கு பேசும் மக்கள் மதுரையிலிருந்து குடிபெயர்ந்தனர்.

c) ஜஹாங்கீரின் காலத்திலிருந்தே மொகலாயப் பேரரசு சரியத் துவங்கியது.

d) ஐரோப்பியர்கள் அடிமைகளைத் தேடி இந்தியாவிற்கு வந்தனர்.

Answer: a

14. The combined forces of the five Deccan Sultanates defeated Vijayanagar army in 1565 A.D. (C.E.) at the battle of  – – – – –

a) Talikota

b) Kannuj

c) Arcot

d) Kannanur

கி.பி. (பொ.ஆ) 1565ஆம் ஆண்டு தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகள் விஜயநகரை – – – – போரில் தோற்கடித்தது.

a) தலைக்கோட்டை

b) கன்னோஜ்

c) ஆற்காடு

d) கண்ணனூர்

Answer: a

15. Vijayanagara evolved as a,

a) non-militaric state 

b) militaristic state

c) eco-Friendly state 

d) war state

விஜயநகரம் ஓர் – – – – – -அரசாக உருவானது.

a) இராணுவமில்லாத

b) இராணுவத் தன்மை கொண்ட

c) நல்ல சூழலின் 

d) போரின்

Answer: b

16. The tempo of urbanization increased during – – – – period.

a) chola’s

b) Chera’s

c) Vijayanagar 

d) Pandya’s

நகரமயமாதலின் போக்கு – – – –காலத்தில் அதிகரித்தது.

a) சோழர்

b) சேரர்

c) விஜயநகர் அரசர் 

d) பாண்டியர்

Answer: c

17. Harihara and Bukka were in the services of – – – – before they founded Vijayanagar kingdom.

a) Kakatiyas

b) Hoysalas

c) Bijapur Sultan 

d) Yadavas

ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக – – – – இடம் பணி செய்தனர்.

a) காகதியர்

b) ஹொய்சாளர்

c) பீஜப்பூர் சுல்தான் 

d) யாதவர்

Answer: b

18. Ibn Battutah was a – – – – traveller

a) Moroccan

b) Venetian

c) Portuguese

d) Chinese

இபன் பதூதா – – – – – நாட்டுப் பயணி

a) மொராக்கோ

b) வெனிஷ

c) போர்த்துகல்

d) சீனா

Answer: a

19. The emblem of the Vijayanagar Kingdom was – – – –

a) Varaha

b) Tiger

c) Fish

d) Bow

விஜயநகர அரசின் அரச முத்திரை – – – –

a) பன்றி

b) புலி

c) மீன்

d) வில்

Answer: a

20. – – – – poem was composed by Gangadevi

a) Manucharitram

b) Amuktamalyada

c) Panduranga Mahamatiyam

d) Maduravijayam

– – – என்ற நூலை கங்காதேவி எழுதினார்.

a) மனுசரித்ரா

b) ஆமுக்த மால்யதா

c) பாண்டுரங்க மகாத்மியம் 

d) மதுரா விஜயம்

Answer: d

 

Practice Test Also,

TNPSC Chemistry Questions and Answers

TNPSC Finance Commission

TNPSC Goods and Services Tax – GST

TNPSC Delhi Sultanate tnpsc test1

Delhi Sultanate tnpsc test2

Mauryan Empire – TNPSC Online Test 1

Mauryan Empire – TNPSC Online Test 2

Bahmani and Vijayanagar Kingdoms TNPSC Online Test 1

Bahmani and Vijayanagar Kingdoms Online Test 2

error: Content is protected !!